வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அறிவிப்புகளை கிளின்டன் வெளியிடுவார்
வாஷிங்டன்:இந்தியா வரும் அமெக்க அதிபர் பில் கிளின்டன் பல க்கிய தலீட்டு, வர்த்தக அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெகிறது.
சமீபத்தில் தெற்காசியாவில் பயணம் டித்து விட்டு அமெக்கா திரும்பிய அந் நிாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவ்ர ஜேம்ஸ் ஹார்மோன் இத் தகவலைத் தெவித்தார்.
இந்தியாவுக்கு விமானத் தொழில்நுட்பம், விமானங்கள் ஆகியவை வழங்குவது குறித்தும் கிளின்டன் அறிவிப்பார். இது தவிர இந்திய மின் உற்பத்தி, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குத் தேவைப்படும் தலீடுகளையும் கிளின்டன் அறிவிப்பார்.
இந்தியாவில் அதிகாகளுடன் ஆலோசனை நிடத்தியுள்ளேன். இந்தியாவில் தலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவும் வகையில் கிளின்டனின் அறிவிப்புகள் இருக்கும். இந்திய சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து நச்சயமான அறிவிப்பு இருக்கும். அதிலும் குறிப்பாக நீர் ஆதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும். இந்தியாவுக்கு நறையவே நதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 1.8 பில்லியன் டாலர் அளவுக்கு அமெக்கா கடனும், உத்தரவாதம் வழங்கியுள்ளது.
இந்திய அமைச்சர்களுடனும் பேசினேன். நிாட்டின் பல மாநலங்களிலும் பொருளாதார சீரதிருத்த நிடவடிக்கைகள் டுக்கிவிடப்பட்டுள்ளன. பணத்தட்டுப்பாட்டை குறைக்க பல மாநலங்களும் நிடவடிக்கை எடுத்து வருகின்றன.
பயணிகள் விமானங்கள் வாங்க இந்தியன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்தும் பேச்சு நிடத்தினேன். அவர்கள் அமெக்காவின் போயிங் அல்லது ஐரோப்பாவின் ஏரபஸ் விமானங்ளை வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
சாப்ட்வேல் ன்னனியில் உள்ள இந்தியர்களுக்கு நில்ல கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகின்றன. இதை வழங்குவது குறித்தும் ஆலோசிப்போம். இந்தியாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களோடு தான் கிளின்டன் செல்கிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வாழ்க்கைத் தர உயர்வுக்கும் கிளின்டனின் பயணம் ஊக்கமளிக்கும். அதே நிேரத்தில் அமெக்காவின் வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்றார்.
இந்தியா அணு குண்டு சோதனை நிடத்திய பின் அமெக்காவின் பல்வேறு தலீடுகள் நறுத்தப்பட்டன. கடந்த ஆண்டு தான் அமெக்க நிாடாளுமன்றம் இதில் சில சலுகைகளை அறிவித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications