வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அனைத்து விமான நலையங்களிலும் அதிரடிப் படைகளை நறுத்த திட்டம்
டெல்லி:
நிாட்டின் அனைத்து விமான நலையங்களிலும் விரைவு அதிரடிப் படைகளை தயார் நலையில் வைத்திருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை இந்த படைகளை இயக்கும். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்னர் இப்போது அனைத்து விமான நலையங்களின் பாதுகாப்பையும் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை தான் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் படையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் திருநிாத் மிஸ்ரா கூறுகையில், நிாட்டின் அனைத்து விமான நலையங்களிலும் பாதுகாப்பு மிக மோசமான நலையில் தான் உள்ளது. இந்த ஆண்டுக்குள் அனைத்து உள்நிாட்டு விமான நலையங்களிலும் எங்களது அதிரடிப் படைகளை நறுத்துவோம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிாட்டின் சர்வதேச விமான நலையங்களிலும் இந்தப் படை நறுத்தப்படும்.
இப்போது ஜெய்ப்பூர், குவஹாத்தி, அகர்தலா, போர்ட் பிளேயர், ராஜ்கோட், பாட்னா, ராஞ்சி, பரோடா ஆகிய இடங்களில் இந்தப் படை நறுத்தப்பட்டுள்ளது. விமானக் கடத்தல்களை தடுக்க அனைத்து யற்சிகளும் மேற்கொண்டுள்ளோம்.
நிவீன மெட்டல் டிடக்டர்கள் உள்ளிட்ட கருவிகளை சர்வேதச விமான ஆணையம் தான் வாங்கி பொறுத்த வேண்டும். எங்களைப் பொறுத்த வரை விமான நலையத்துக்குள் அத்துமீறி யாரும் நுழைவதை தடுப்போம். சரக்குகளையும், உணவையும் சோதனையிடுவோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications