வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மீண்டும் பிகார் தல்வராகிறார் ராப் தேவி
பாட்னா:பிகால் ஆட்சி அமைக்க ராஷ்ட்ய ஜனதா தளத்தின் சட்டசபைத் தலைவரும் ன்னாள் தல்வருமான ராப் தேவிக்கு ஆளுநிர் வினோத் பாண்டே சனிக்கிழமை அழைப்பு விடுத்தார்.
இவர் ன்னாள் தல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி. 10 நிாட்களுக்குள் சட்டசபையில் தனது மெஜாட்டியை ராப் நரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநிர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகவலை லாலு பிரசாத் யாதவ் நருபர்களிடம் தெவித்தார். இன்று மாலையே ராப் தல்வராகப் பதவியேற்பார் என்றார்.
ன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த நதீஷ் குமாருக்கு ஆளுநிர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அவருக்கு போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications