வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிருஸ்தவ அமைப்புகள் குறித்து ஆய்வு: ராஜஸ்தான் அரசுக்கு கண்டனம்

ஜெய்ப்பூர்:

கிருஸ்தவ அமைப்புகள் குறித்து ராஜஸ்தான் காவல்துறையின் ரகசிய போலீஸ் பிவினர் சர்வே நிடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஆனால், வனவாசி கல்யான் பஷத், பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பஷத் ஆகிய தீவிர இந்து அமைப்புகளிமிருந்து பாதுகாப்பு அளிக்கவே கிருஸ்துவ அமைப்புகள் குறித்து ஆய்வு நிடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

கடந்த மாதம் 29ம் தேதி ஆஜ்மீல் உள்ள ரோமன் கத்தோலிக்க பிஷப்புக்கு காவல்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், ஆஜ்மீர் மண்டலத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், கல்வி நலையகள், ஹோட்டல்கள், மருத்துவமைகள் ஆகியவை குறித்த விவரங்களை உடனே தெவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்துடன் மாதிப் படிவம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் தர வேண்டும் என கடித்ததில் கூறப்பட்டிருந்தது. மாதிப் படிவத்தில், சர்ச்சின் பெயர், அது அமைந்துள்ள இடம், சர்ச்சின் நர்வாகக் குழுவில் உள்ளவர்களின் பெயர் மற்றும் கவ, சர்ச்சின் பொறுப்பாளர், அவரது தந்தையின் பெயர், ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு வரும் கிருஸ்தவர்களின் சராச எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.

இதே போன்ற விவரங்கள் மருத்துவனை, கல்வி நலையங்கள், கிருஸ்தவ ஹாஸ்டல்கள் குறித்தும் கேட்கப்பட்டிருந்தன.

காவல்துறையின் இந்த நிடவடிக்கையால் மனம் வெறுத்துப் போயுள்ள கிருஸ்தவர்கள் ராஜஸ்தான் மாநல சிவில் உமைகளுக்கான மக்கள் யூனியனிடம் றையிட்டனர். இந்த அமைப்பு காவல்துறை அதிகாகள், மாநல அரசு அதிகாகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இது குறித்து தனக்கு ஏதுமே தெயாது என தல்வன் செயலாளர் சி.கே. மாத்யூ கூறியுள்ளார். ஆனால், இந்த ஆய்வை நிடத்துமாறு காவல்துறை தலைமை அலுவலகம் தான் உத்தரவிட்டது என மாநல இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறியுள்ளார். ஆனால், இதே போன்ற ஆய்வை இந்து, ஸ்லீம் மத வழிபாட்டு மையங்கள், கல்வி மையங்கள் குறித்தும் நிடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஸ்தவர்கள் மட்டும் குறி வைக்கப்படவில்லை என்றம் அவர் கூறியுள்ளார்.

மத மோதல்களின்போது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்த ஆய்வு நிடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மாநலத்தில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருப்பதால் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதல் நிடக்கலாம் என காவல் துறை நனைப்பதாகவும் இதைத் தடுக்கவே இந்த ஆய்வு நிடத்தப்படுவதாகவும் அந்த அதிகா கூறினார்.

இதனால், கிருஸ்தவர்களின் புண்பட்டிருந்தால் இந்த ஆய்வை உடனே ரத்து செய்யவும் தயார் எனறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+