வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு கிளின்டன் யல்வார்

வாஷிங்டன்:

காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிபர் கிளின்டனின் தெற்காசிய பயணம் உதவும் என அமெக்கா கருதுகிறது.

அமெக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் கார்ல் இன்டர்பெர்த் கூறுகையில், இரு நிாடுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்வது குறித்து அமெக்கா யோசிக்கும்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நிடக்க வேண்டும் என கிளின்டன் விரும்புகிறார். இதற்காக அவர் பெரும் யற்சியை எடுப்பார். வாஜ்பாயியின் லாகூர் பஸ் பயணத்துக்குப் பின் இரு நிாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு நில்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், கார்கில் பிரச்சனை மற்றும் இந்திய விமானம் கடத்தப்பட்ட பிரச்சனையால் பேச்சுவார்த்தை டங்கிப் போனது.

இந்தியாவில் கிளின்டன் 5 நிாட்கள் இருப்பார். 5 நிகரங்களை சுற்றிப் பார்ப்பார். ஒரு அமெக்க ஜனாதிபதி இவ்வளவு நிாட்கள் இந்தியாவில் தங்குவது இதுவே தல் றையாகும். இந்தியா, அமெக்கா என்ற இரு பெரும் ஜனநிாயக நிாடுகளிடையே நில்ல உறவுக்கு கிளின்டன் வகை செய்வார்.

இந்தியா குறித்து புதிய கண்ணோட்டத்துடன் இருக்கிறோம். ஆனால, இதனால் வேறு நிாட்டிடம் நிமக்கு உள்ள உறவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. 21ம் நூற்றாண்டில் இந்தியா சர்வதேச அளவில் மிகப் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. இதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை. இது தவிர ஆசிய பகுதியின் பாதுகாப்பு, அமைதிக்கு இந்தியாவின் பங்கு க்கியம்.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை பொறுத்தவரை இந்தியா-அமெக்கா இடையே பெரும் பிரச்சனை உள்ளது. இது குறித்தும் கிளின்டன் பேசுவார். இந்தியா, பாகிஸ்தான் இரு நிாடுகளுக்கும் நில்ல நிண்பர்கள் என்ற றையில் இரு நிாடுகளுக்கும் இடையே அமைதி நலவ யற்சி எடுப்போம். ஆனால், காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய கிளின்டன் அங்கு செல்லவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்துவது அமெக்காவின் கடமைகளில் ஒன்று என்றார் இன்டர்பெர்த்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+