வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஜ்பாய்க்கு மொசியஸ் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம்

போர்ட் லூயிஸ்:

மொசியஸ் நிாடு பிரதமர் வாஜ்பாய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

3 நிாள் பயணமாக மொசியஸ் வந்த வாஜ்பாய்க்கு மொசியஸ் பல்கலைக்கழகம் இந்த பட்டத்தை வழங்கியது. சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களில் வாஜ்பாயின் பங்களிப்பை அங்கீகத்து இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணை வேந்தர் குலாம் கம்மத் பாய் வாஜ்பாய்க்கு இந்த பட்டத்தை வழங்கினார். இந் நகழ்ச்சியில் மொசியஸ் பிரதமர் நிவீன் சந்திர ராமகூலம், அமைச்சரக்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பட்டத்தை வாங்கிக் கொண்டு பிரதமர் உரையாற்றுகையில், சர்வதேச பொருளாதாரமயமாக்கல் காரணமாக பெருகிவிட்ட சமமின்மை, வறுமையை ஒழிக்க உலகளவில் யற்சி எடுக்க வேண்டும். அதே போல ஜனநிாயக நிாடுகளை அச்சுருத்தும் சர்வதேச தீவிரவாதத்தையும் இந்த புதிய நூற்றாண்டில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

தீவிரவாதம் இப்போது போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், பணக் கடத்தல், ஹவாலா மோசடி, மத அடிப்படைவாதம் என்ற பலவற்றோடு தொடர்புடையதாய் உருமாறி உலகையே அச்சுருத்தி வருகிறது.

சர்வதேச பொருளாதார மயமாக்கலால் வளரும் நிாடுகள் மீது கடன் சுமை அதிகத்து வருகிறது என்றார் வாஜ்பாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+