வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
25 மாதத்திற்குப் பிறகு டன்லப் நறுவனம் மீண்டும் இயங்கத் துவங்கியது
கல்கத்தா:
மேற்கு வங்க மாநலம் ஷாகாஞ்ச் நிகல் 25 மாதங்களாக டப்பட்டிருந்த டன்லப் டயர் தயாப்பு நறுவனம் சனிக்கிழமை தல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
நறுவனத்தின் மிகப் பெய இரும்பு கதவு திறக்கப்பட்டவுடன் 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பியாவாறே தொழிற்சாலைக்குள் நுழைந்தனர். அனைவரும் மகிழ்ச்சி தெக்கும் கத்துடன் பணிக்கு வந்தனர்.
தொழிற்சாலைக்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களும், ஊழியர்களை நிாேக்கி கையசைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
காலை 9 மணிக்கு டன்லப் இந்தியா நறுவனத்திண் நர்வாக இயக்குநிர் ரளிதர் சுக்லா, நறுவன கொடியை ஏற்றி வைத்து தொழிற்சாலையின் இயக்கத்தைத் துவக்கி வைத்தார். நகழ்ச்சியில் அவர் பேசுகையில், நறுவன தலைவர் சப்யா அமெக்காவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக தெவித்தார். ஊழியர்கள் பொறுப்புணர்வுடனும், நறுவனத்தை வளர்க்கும் நிாேக்கத்துடனும் பணியில் ஈடுபட வேண்டும் என்று சப்யா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்.
சுக்லா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே ரூ. 33 கோடி அளவுக்கு நறுவனத்துக்கு ஆர்டர் வந்துள்ளது. பழைய பெருமையை மீண்டும் பெறும் விதத்தில் ஊழியர்கள் உழைப்பார்கள்.
உற்பத்திப் பிவுகளில் பராமப்புப் பணிகள் சனிக்கிழமை தல் துவங்கும். விமானங்களுக்கான டயர தயாப்புப் பணிகள் ஏப்ரல் மாத இறுதி தல் துவங்கும்.
மாதத்திற்கு ரூ. 33 கோடி அளவுக்கு தயாப்பு இலக்கு நர்ணயிக்கப்பட்டுள்ளது. நில்ல அனுபவடைய பொறியாளர்கள், ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர். எனவே இலக்கை எட்டுவது கடினமானதாக இருக்காது.
ஏற்கனவே, நறுவன கிட்டங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கச்சாப் பொருட்கள் இப்போது பயன்படுத்த டியாத நலையில் உள்ளன. எங்களுக்குத் தரம் தான் க்கியம். எனவே கிட்டங்கியில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டு விடும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications