வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவுக்கு காஸ் விற்பனை செய்ய பங்களாதேசிடம் கிளின்டன் பேசுவார்
டாக்கா:
பங்களாதேஷ் செல்லும் அமெக்க அதிபர் கிளின்டன் இந்தியாவுக்கு இயற்கை எவாயுவை ஏற்றுமதி செய்யுமாறு பங்களாதேஷ் அரசுக்குக் கோக்கை விடுப்பார் எனத் தெகிறது.
இதன் லம் பங்களாதேஷின் வருவாயைப் பெருக்க இயலும் என அமெக்கா கருதுகிறது. இந்த ஏற்றுமதி லம் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் வரை பங்களாதேஷால் ஈட்ட டியும்.
ஆனால், நிேரடியாக இயற்கை எவாயுவை விற்க பங்களாதேஷ் மறுத்து வருகிறது. இதனைக் கொண்டு மின்சாரம் தயாத்து அல்லது உரம் தயாத்துத் தரத் தயாராக இருப்பதாக அந் நிாடு கூறிவருகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட எந்த நிாட்டு நறுவனம் தயாராக இருந்தாலும் அனுமதி அளிக்கத் தயார் என அந்நிாட்டு அதிபர் சேக் ஹசீனா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எவாயுவை விற்கச் செய்வதற்கு தான் கிளின்டனை அமெக்க நறுவனங்கள் பங்களாதேசுக்கு அழைத்துச் செல்கின்றன என பங்களாதேஷ் பத்திக்கைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதன் லம் எவாயு வினியோகத்தில் ஈடுபட்டு லாபம் ஈட்ட அமெக்க நறுவனங்கள் போட்டி போடுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஷெல் நறுவனம் எவாயு படிவுகளை கண்டறிய மட்டும் 250 மில்லியன் டாலர் செலவிட தயாராக உள்ளது. எவாயு விற்பனை லம் மட்டும் 100 மில்லியன் டாலர் வரை ஈட்டிவிட இயலும் என இந்த நறுவனம் நிம்புகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications