வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கடவுளைச் சாந்தப்படுத்த கழுத்தை அறுத்துக் கொண்ட கிராமவாசி

டெல்லி:குஜராத் மாநலம், கடுலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குலதெய்வத்தைச் சாந்தப்படுத்துவதற்காக கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு இறந்தார்.

அமர்சிங் மக்வானா (47) என்ற அந்த கிராமவாசி, கழுத்து அறுபட்ட நலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பதாபமாக இறந்தார்.

தங்களது குலதெய்வம் உள்ள கடுலா கிராமத்திற்கு மக்வானா மற்றும் அவரது நிான்கு சகோதரர்கள், குடும்பத்தினர் புதன்கிழமை சென்றிருந்தனர். குடும்பத்தில் நலவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அங்குள்ள கோவிலில் பூஜைகள் செய்தனர். பின்னர் குலதெய்வத்தின் ன்பு நன்று கொண்டு தங்களது தவறுகளை மன்னித்து விடுமாறு ஒவ்வொருவராக வேண்டிக் கொண்டனர்.

மக்வானாவின் றை வந்தபோது, அவர் அமைதியாக கோவிலை விட்டு வெளியேறினார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டிக் கொண்டார். வெட்டு ஆழமாக விழுந்ததால் கழுத்திலிருந்து ரத்தம் வேகமாக வெளியேறியது. பின்னர் கத்தியை போட்டுவிட்டு மெதுவாக சில அடி தூரம் நிடந்து வந்தார். பின்னர் டியாமல் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார். மக்வானாவின் செயலை சில நமிஷம் கழித்தே அவரது உறவினர்கள் அறிந்தனர். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெவித்தனர்.

போலீஸார் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், மக்வானாவின் சகோதரர்கள் அனைவரும் நின்கு படித்தவர்கள், நில்ல வேலையில் இருப்பவர்கள். ஆனால் மக்வானா படிக்காதவர், பொருளாதார தியில் பின்தங்கிய நலையில் இருந்தார். அவருக்கு ன்று மகள்கள், ன்று மகன்கள். வெளியிலும் நறைய கடன் வாங்கியிருந்தார். இதனால் மனம் உடைந்த நலையில் இருந்துள்ளார். மேலும், குடும்பத்தினர் ன்னிலையில் தனது தவறுகளை குல தெய்வத்தின் ன் சொல்லவும் அவர் விரும்பவில்லை என்று தெகிறது. மேலும் கடவுள் ன் பொய் சொல்லவும் அவர் விரும்பவில்லை. எனவே இந்த விபத டிவை எடுத்திருக்கலாம் என்று போலீஸார் தெவித்தனர்.

8-வது சம்பவம்:

இதுபோன்று தெய்வத்திற்குத் தங்களை பலி கொடுப்பது இந்தப் பகுதியில் இது எட்டாவது சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு வேலையில்லாத இளைஞர் ஒருவர் தனியாக இருந்த கோவிலில் தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ன்பு ஜாம்நிகலுள்ள ஒரு கோவிலில், ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை தலையில் கல்லால் அடித்துக் கொன்று, தெய்வத்திற்குக் "காணிக்கை கொடுத்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+