வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட் வ விதிப்பு: வர்த்தகர் சங்கப் பிரதிநதிகளுடன் தல்வர் ஆலோசனை
சென்னை:
பட்ஜெட்டில் விதிக்கப்பட வேண்டிய வகள் குறித்து தமிழக வர்த்தகர் சங்கப் பிரதிநதிகளுடன் தல்வர் கருணாநதி சனிக்கிழமை ஆலோசனை நிடத்தினார்.
வர்த்தகர் சங்கப் பிரதிநதிகளிடையே அவர் பேசுகையில், 1998-99ல் வணிக வ லம் மாநல அரசுக்கு ரூ. 6583 கோடி வருவாய் கிடைத்தது. மாநல வருவாயில் இது 70 சதவீதமாகும்.
கடந்த நிான்கு ஆண்டுகளில் கடுமையான நதி நிெருக்கடிக்கு இடையிலும் மாநல அரசு ரூ. 2028 கோடி அளவுக்கு வச் சலுகை அளித்துள்ளது. பொது மக்கள் நிலன் மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த வச் சலுகைகள் அளிக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒரே சீரான வ விதிப்பை படிப்படியாக அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் 47 வர்த்தகர் சங்கங்களின் பிரதிநதிகள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் சங்கப் பிரதிநதகளுடன் தல்வர் ஆலோசனை நிடத்தவுள்ளார். மார்ச் 24-ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications