வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வழக்கறிஞரைக் கொன்ற 3 பேர் பொதுமக்களால் அடித்துக் கொலை
கோரக்பூர் (உ.பி.):உத்தரபிரதேச மாநலம் கோரக்பூர் நிகல் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை ன்று பேர் கொன்றனர். ஆனால் அவர்கள் ன்று பேரையும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்து பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொன்றனர்.
குஷிநிகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிடந்துள்ளது. த்த வழக்கறிஞரான நிர்வேதேஸ்வர் பான்டே, நீதிமன்ற வளாகத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெயாத ன்று பேர் அங்கு வந்தனர். தங்கள் கையில் வைத்திருந்து நிாட்டுத் துப்பாக்கியால் பான்டேயை நிாேக்கிச் சுட்டனர். இதில் பான்டே அங்கேயே இறந்தார்.
வழக்கறிஞரைக் கொன்று விட்டு ன்று பேரும் அங்கிருந்து தப்ப யன்றனர். நிடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்த நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தோர் உடனடியாக சுதாத்தனர். ன்று கொலையாளிகளையும் தப்ப விடாமல் சுற்றி வளைத்தனர்.
பொதுமக்களிடம் சிக்கிக் கொண்ட கொலையாளிகள் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சின். ஆனால் அதற்குப் பலன் இல்லை. ன்று பேரையும் பொதுமக்கள் அடித்தேக் கொன்றனர்.
அவர்கள் யார் என்பது தெயவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications