வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார்: கண்ணி வெடியில் சிக்கி 9 போலீஸார் சாவு
பாட்னா:
பிகார் மாநலம் கார்வா மாவட்டத்தில், லமா என்ற கிராமத்தில் மக்கள் போர்க்குழு நிக்சலைட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 9 போலீஸார் இறந்தனர்.
இறந்த போலீஸார் வைத்திருந்த துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றை மறைந்திருந்த தீவிரவாதிகள் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிக்சலைட்கள் மறைந்திருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்ணி வெடி லம் அவர்களைக் கொன்று விட்டனர்.
சம்பவத்தில் போலீஸ் படை வந்த வேன் சுக்கு நூறாகி சிதறி விட்டது. உடல்கள் நிாலாபுறம் சிதறிக் கிடந்தன. இறந்த அனைவரும் பிகார் ராணுவ போலீஸின் நிான்காவது கம்பெனியைச் சேர்ந்தவர்கள்.
நிக்சலைட் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி ழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications