வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹஜ் யாத்திரையில் 69 இந்தியர்கள் மரணம்: 2 பேர் தமிழ்நிாட்டவர்கள்

மெக்கா:இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்கர்களில் 69 பேர் வயோதிகம் மற்றும் வேறு உடல் நிலக்குறைவு காரணமாக இறந்தனர். இவர்களில் 2 பேர் தமிழ்நிாடைச் சேர்ந்தவர்கள்.

மெக்காவுக்கு இந்திய ஹஜ் யாத்கர்களின் நலை குறித்து ஆராய அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அரசின் உயர் மட்டக் குழுத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஷானவாஸ் ஹுசைன் இத்தகவலைத் தெவித்தார்.

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு 1.1 லட்சம் ஸ்லீம்கள் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். தற்போது இறந்த 69 பேல் பெரும்பான்மையானோர், மாரடைப்பு காரணமாக இறந்தவர்கள். இவர்கள் அனைவரும் 60 தல் 85 வயதுக்குட்பட்டவர்கள்.

காபா எனப்படும் புனித இடத்தில் வழிபாடு செய்வதற்காக சென்று கொண்டிருந்தபோது, கூட்ட நிெசலில் சிக்கி கர்நிாடகத்தைச் சேர்ந்த மயம் பீ ஷேக் (63) என்ற தாட்டி இறந்தார். இரண்டு பேர் பஸ் விபத்தில் சிக்கி இறந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும் மெக்கா அல்லது மெதீனாவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெவித்தார்.

ஹஜ் யாத்திரையின்போது இறந்த தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்கள் விவரம்:

அப்துல் கம் (66), ஸைபுமிஸ்ஸா (55).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+