வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தஞ்சையில் ஈ.பி.ஆர்.எல்.எப். போராளி கைது
தஞ்சாவூர்:
இலங்கையைச் சேர்ந்த ஈழம் தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை ன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தஞ்சாவூல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கியூ பிவு போலீஸார் அவரை, கும்பகோனம் அருகே, அம்மாச்சத்திரம் என்ற இடத்தில் கைது செய்தனர்.
32 வயதாகும் லிங்கேஸ்வரன் யாழ்ப்பானத்தைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு ன் இந்தியா வந்துள்ளார். கோவை மாவட்டம் பவானியில் தங்கியிருந்தார்.
தமிழ்நிாட்டில் நிடந்த பல்வேறு திருட்டு, கொலை மற்று வழிப்பறிச் சம்பவங்களில் அவர் தேடப்பட்டு வந்தார்.
கைது செய்யப்பட்ட லிங்கேஸ்வரன் பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications