வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிேட்டோ அமைப்பில் சேரத் தயார்: ரஷ்யா அறிவிப்பு

நிேட்டோ அமைப்பில் சேருவோம் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது இந்தியா, சீனாவின் துகில் குத்துவதற்கு சமம் என ரஷ்யாவி கண்டனம் எழுந்துள்ளது.

சமீபத்தில் பிபிசிக்கு புடின் பேட்டியளிக்கையில், அமெக்கா தலைமையிலான நிேட்டோ அமைப்பை எங்களுக்கு எதியாக பார்க்க இயவில்லை. சம அதிகாரம் அங்கீகாரம் கொடுத்தால் ரஷ்யாவும் அதில் சேரத் தயாராகவே இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு ரஷ்யாவின் ஆளும் வலதுசாகளிடையே ஆதரவு உள்ளது. ஆனால், இடதுசாகள் இதற்கு கடும் கண்டனம் தெவித்துள்ளனர். இவ்வளவு உயர் அதிகாரத்தில் உள்ள ஒரு நிாட்டின் தலைவர் இது போல பேசியிருப்பது மன்னிக்க இயலாத குற்றமாகும் என மக்கள் ன்னணி தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜென்னடி சுகன்யேவ் கூறினார்.

இது இந்தியா, சீனா போன்ற நிமது நிட்பு நிாடுகளின் துகில் குத்தும் செயலாகும். கிழக்கு ஆசியப் பகுதியில் நிேட்டோ வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா, சீனாவுடன் சேர்ந்து ரஷ்யா செயல்பட்டது.

புடினின் இந்தப் பேச்சு இந்தியா, சீனாவுக்கு நச்சியம் கவலையளிக்கும். இதனால், இந்த இரு நிாடுகளுடனான ரஷ்ய உறவு பாதிக்கப்படும் என்றார்.

ஆனால், புடின் கூறுகையில 1949ம் ஆண்டு ஸ்டாலின் கூட இதையே தான் கூறினார் என்கிறார்.

செசன்யாவில் ரஷ்ய தாக்குதலுக்கு நிேட்டோவிடமிருந்து கடும் கண்டனம் கிளம்பியிருப்பதால் அதை சமாளிக்கத் தான் புடின் இவ்வாறு பேசியிருக்கிறார் என ஒரு ரஷ்ய வெளியுறவுத்துறை ஆய்வு நபுணர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+