வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காங்கிரஸ் ஏமாற்றியதால் ஆட்சி கவிழ்ந்தது: நதீஷ் குமார்
பாட்னா:
தனது தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்குக் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பிகார் மாநல ன்னாள் தல்வர் நதீஷ் குமார் கூறியுள்ளார்.
பாட்னாவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இரட்டை நலையை மேற்கொண்டதே எனது ஆட்சி கவிழக் காரணம். காங்கிரஸின் கடியைக் கிழிக்கும் விதத்தில் மாநலம் ழுவதிலும் போராட்டம் மற்றும் விளக்கக் கூட்டம் நிடத்துவோம்.
லல்லுவுக்கு எதிரான சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எங்களை ஆதப்பதாக கூறியிருந்தனர். ஆனால் கடைசி நமிடத்தில் ஏமாற்றி விட்டார்கள்.
ராப் தேவி அரசு நீண்ட நிாட்கள் நீடிக்காது. விரைவில் அங்கு ஆட்சி கவிழும். எங்களது எதிர்கால நிடவடிக்கை குறித்து சனிக்கிழமை நிடந்த தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.
மார்ச் 13-ம் தேதியை துகில் குத்திய நிாளாக அனுசப்போம். தேசய ஜனநிாயகக் கூட்டணியும், ஜார்கன்ட் க்தி மோர்ச்சா கட்சியும் இணைந்து மாநலம் ழுவதிலும் தீவிரப் போராட்டம் நிடத்தும். தல் கட்டமாக மாவட்ட அளவில் கூட்டுப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவை நிடத்தப்படும்.
தற்போதைய அரசியல் சூழ்நலை குறித்து ஆராய மார்ச் 23-ம் தேதி எங்களது கூட்டணித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன்பாத், சாபர்பூர், தன்பாத், ராஞ்சி ஆகிய நிகரங்களில் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாத துவக்கத்தில் பேரணிகள் நிடத்தப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications