வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மகாராஷ்டிரா: படகு ஆற்றில் ழ்கி 43 பேர் சாவு
ம்பை:மகாராஷ்டிர மாநலம் அகமது நிகர் மாவட்டத்தில், ஆற்றில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 43 பேர் ஆற்றில் ழ்கினர். அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆற்றில் ழ்கியவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். படகில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் இருந்ததால் ஆற்றில் ழ்கியதாக தெகிறது.
படகு ஆற்றில் ழ்கியவுடன் 10 பேர் நீச்சல் லம் கரையேறி உயிர் தப்பினர். மற்றவர்களை மீட்க தீயணைப்புப் படையினன் உதவியுடன மாவட்ட நர்வாகத்தினர் நிடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications