வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பொது சிவில் சட்டத்தில் பெண்களுக்கு க்கியத்துவம் தர வேண்டும்: ஷபனா ஆஸ்மி

சென்னை:

ஆண், பெண் இருபாலானோருக்கும் சமத்துவம் தரும் வகையிலான பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நிடிகை சபனா ஆஸ்மி கூறியுள்ளார்.

தமிழ் மாநல காங்கிரஸ் சார்பில் சென்னையில் நிடந்த பெண்கள் மாநிாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

இப்போது அனைத்து மதங்களிலும் உள்ள சட்டங்கள் பெண்களுக்கு எதிரானதாகவே உள்ளன. புதிதாக உருவாக்கப்படும் சட்டம் இதை மாற்றும் விதத்தில் அமைய வேண்டும். இரு பாலோருக்கும் பொதுவானதாக சிவில் சட்டம் அமைய வேண்டும்.

சிறுபான்மையினரும் பாதுகாப்பான உணர்வோடு இருக்கும் வகையில் சட்டம் இருக்க வேண்டும். சிறுபான்மையினர் மீது நிடந்த பல்வேறு தாக்குதல்கள், அடக்குறைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிஷன்கள், கமிட்டிகளின் பந்துரைகள் குறித்து என்ன நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தடையைப் பற்றிக் கவலையில்லை:

ன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாட்டர் படத்திற்காக மொட்டை அடித்ததற்காக எனக்கும் மற்றும் சில ஸ்லீம் நிடிகர்கள் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்லீம் அமைப்புகள் "பத்வா (தடை) விதித்துள்ளது குறித்து கவலையில்லை.

ஷாபானு வழக்கில் அவருக்கு நிான் ஆதரவு தெவித்த நிாள் தலே ஸ்லீம் அமைப்புகள் சில எனக்கு எதிரான போக்கையே கையாண்டு வருகின்றன.

எனக்கு எதிராக ஸ்லீம் அடிப்படைவாதிகளும், ஹிந்து வலதுசா அமைப்புகளும் எனக்கு எதிராக விமர்சித்து வருவது குறித்து நிான் கவலைப்படவில்லை. மாறாக, எனது மதச்சார்பற்ற தன்மைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

வாட்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நிடக்கும் இடம் குறித்து அப்படத்தின் இயக்குநிர் தீபா மேத்தாதான் டிவு செய்ய வேண்டும். அதுகுறித்து ஆலோசனை நிடந்து கொண்டுள்ளது.

கலைஞர்களை மத அடிப்படையில் பித்துப் பார்க்கும் பழக்கத்தை நிாம் நறுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் போக்கு தொடர்வது ஆரோக்கியமானதல்ல என்றார் ஆஸ்மி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+