வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
த.மா.கவை காங்கிரசுடன் இணைக்க வேண்டும்: அன்பரசு கோக்கை
டெல்லி:
தமிழ் மாநல காங்கிரசை காங்கிரசுடன் இணைக்கச் சொல்லி ப்பனாருக்கு சோனியா காந்தி நிெருக்குதல் தர வேண்டும் என இரா. அன்பரசு கோக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மத்திய சென்னை ன்னாள் எம்.பியுமான அன்பரசு, டெல்லியில் சோனியா காந்தியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நலையில் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என அவர் சோனியாவிடம் கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications