வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியா-மொசியஸ் இடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒப்பந்தம்

போர்ட்லூயிஸ்:இந்திய-மொசியஸ் இடையே வர்த்தக உறவை மேம்படுத்தும் உடன்பாட்டில் பிரதமர் வாஜ்பாயும் மொசியல் பிரதமர் ராமகூலம் கையெழுத்திட்டனர்.

வெள்ளிக்கிழமை மொசியஸ் தலைநிகர் போர்ட்லூயிஸ் வந்த பிரதமர் வாஜபேயிக்கு 21 குண்டுகள் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந் நிாட்டு பிரதமர் டாக்டர் ராமகூலம் வாஜ்பாயை வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் பாதுகாப்புப் படையினன் அணிவகுப்பையும் வாஜ்பாய் பார்வையிட்டார்.

இந்திய பிரதமன் வருகையை ஒட்டி மொசியஸ் தீவு ழுவதும் க்கிய சாலை சந்திப்புகளில் இந்தியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 12ம் தேதி நிடக்கும் மொசியஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வாஜ்பாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். இது ஒரு நில்லெண்ணப் பயணம் என்கிறார் இந்திய வெளியுறவுத்துறையின் பொருளாதார உறவுப் பிவின் செயலாளர் தேவரே.

இந்தியா-மொசியஸ் இடையே தொடர்ந்து நில்லுறவு நலவி வருகிறது. இந்தியாவின் கடல் வழி வாணிபத்தில் மொசியசின் பங்கு க்கியமானது. ஆப்பிக்க நிாடுகளுக்கு இந்திய பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மொசியஸ் துறைகங்கள் பெருமளவில் உதவி வருகின்றன.

இந்தியா-மொசியஸ் இடையே கூடடு வர்த்தகக் கமிட்டி அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய அந் நிாட்டுக்கு 9 மில்லியன் டாலர் நதியுதவி அளிக்கவும் வாஜ்பாய் டிவு செய்துள்ளார். இந்த நதியைக் கொண்டு கடற்கரைப் பகுதி கண்காணிப்புக்குத் தேவையான நிவீன கருவிகளை இந்தியாவிடமிருந்து மொசியஸ் வாங்கும். இக் கருவிகளை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நறுவனம் வழங்கும்.

இது தவிர கடல் ஆய்வு, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இரு நிாடுகளும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்திலும் மொசியசின் அமைப்பு மிக க்கியமானது. இந்தியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் 68 சதவீத மக்கள் இந்தியர்கள். மொத்தம் 12 லட்சம் மக்கள் தொகை கொண்டது இத் தீவு.

இத் தீவுக்கு இந்தியாவிலிருந்து 183 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மொசியஸ் பிரதமர் டாக்டர் ராமகூலம் அளித்த விருந்தில் பேசிய வாஜ்பாய், ஜனநிாயக நிாடுகளுக்கு சர்வதேச பயங்கரவாதத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உலகளவில் திட்டம் வகுக்க வேண்டும். ராமகூலத்தின் தந்தையும் இந் நிாட்டின் தந்தையுமான சர் சீவோ சாகர் ராமகூலம் மகாத்மாவை நிேசித்தவர் என்றார்.

ம்பையிலிருந்து 4,700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத் தீவு பிட்டனிடமிருந்து 1968ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சுதந்திரம் அடைந்தது. 1963ம் ஆண்டு டச்சுக்காரர்கள் இத் தீவை கண்டுபிடித்தனர். ஆனால், 1710ம் ஆண்டு இதைவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டனர். 1715ல் பிரஞ்சு நிாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிாடு 1814ம் ஆண்டு பிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிாட்டின் 68 சதவீத இந்திய மக்களில் 51 சதவீதத்தினர் இந்துக்கள், 17 சதவீதத்தினர் ஸ்லீம்கள்.

யு.என்.ஐ.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+