வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
குறள் பீட விருது: தேர்வுக் குழுவில் நிடுநலையாளர்கள் இடம்பெற வேண்டும் - த.மா.கா.
சென்னை:
தமிழ் சாகித்ய அகாதமியான குறள் பீடத்தில் நிடுநலையாளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் கட்சியின் இலக்கியப் பிவு கோக்கை விடுத்துள்ளது.
சென்னை சத்யர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நிடந்த இலக்கியப் பிவு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நறைவேற்றப்பட்டது.
தீர்மான விவரம்:
மத்திய அரசின் ஞானபீட விருதுக்கு இணையான குறள் பீட விருதை மாநல அரசு உருவாக்கியுள்ளது. ஞானபீட விருது றையாகவும், பாரபட்சமின்றியும் தரப்படுவதில்லை என்பதால் குறள் பீட விருதுக்கு த.மா.கா. ஆதரவு தெவிக்கிறது.
த.மா.கா. தலைவர் ப்பனார் யற்சிக்குக் கிடைத்த வெற்றியே, குறள் பீட விருது.
குறள் பீட விருத்துக்குய குழுவில் தல்வர் கருணாநதி தலைமையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் திக அனுதாபிகளைப் போல தோன்றுகிறார்கள். எனவே இவர்கள் தேர்வு செய்யும் நிபர் விருதுக்குயவர்தானா என்ற சந்தேகம் எதிர்காலத்தில் எழலாம்.
எனவே குறள் பீட விருதுக்குய தேர்வுக் குழுவில் நிடுநலையாளர்கள் பலரை சேர்க்க வேண்டும். இதன் லம் விருதுத் தேர்வில் அரசியல் நுழைவதை தவிர்க்கலாம்.
தமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியையும் குறள் பீடம் செய்ய வேண்டும். இதன் லம் தமிழின் தொன்மை மற்றும் சிறப்பை பிறரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தீர்மானங்கள் நறைவேற்றப்பட்டது












Click it and Unblock the Notifications