வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சேலம் உருக்காலை விவகாரம்: தொழிற்சங்கப் பிரநதிகள் - மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
டெல்லி:
சேலத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநதிகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரைச் சந்தித்து சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
எட்டு பேர் கொண்ட இக்குழுவினர், சுரங்கத்துறை அமைச்சர் திலீப் ராய், பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமி, கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜா, மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரைச் சந்தித்தனர்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கினால் பிரச்சனைகள் மிகப்பெய அளவில் உருவாகும். மேலும் தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எல்லா தரப்பினரும் சேலம் உருக்காலை தனியார்மயமாக்கக்கூடாது என்றே விரும்புகின்றனர். அரசு தனியார்மயமாக்கும் டிவை எடுத்தால் நிாங்கள் எல்லாவிதப் போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications