வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியன் வங்கியில் கொள்ளை யற்சி மர்மக்கும்பல் கைவசை
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டில் இந்தியன் வங்கியில் கொள்ளை யற்சி நிடந்தது. ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஓசை எழுப்பியதில் கொள்ளைக் கும்பல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
ஞாயிற்றுக் கிழமை நிள்ளிரவு மர்மக் கொள்ளைக் கும்பலொன்று வங்கியின் கதவுகளை இரும்புத்தடியால் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.
பின்னர் ரொக்கப்பணம் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் அறைக்குள் புகுந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அபாய மணி அடிக்க ஆரம்பித்தது. இதனால் நிடுங்கிப் போன அக்கும்பல் தலைதெறிக்க அந்த வங்கியிலிருந்து தப்பியோடிவிட்டது.
திங்கள் கிழமை காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் வங்கி திறந்து கிடப்பதையும், அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது.
மோப்பநிாய்ப்படை, கைரேகைநபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆறாவது றையாக இதே வங்கியில் கொள்ளை யற்சி நிடந்ததாகத் தெய வந்துள்ளது.
யு.என்.ஐ.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications