வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பயங்கரவாதத்தை தடுக்க சிபிஐக்கு அதிக அதிகாரம் தர வேண்டும்: பா.ஜ.க.
சென்னை:
சர்வதேச பயங்கரவாதத்தைத் தடுக்க அமெக்காவில் உள்ளதைப் போல எப்.பி.ஐ. போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் அல்லது சி.பி.ஐக்கு அதிக அதிகாரம் கொடுத்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணர்த்தி கூறினார்.
சென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநலங்களுக்கு இடையே இயங்கும் குற்றக் கும்பல்களையும் இது போன்ற சிறப்பு அதிராக அமைப்பின் லம் தடுக்கலாம். குற்றங்களைத் தடுக்க மாநல அரசுகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாநலத்தின் வெளியே குற்றம் நிடக்கும்போது யார் நிடவடிக்கை எடுப்பது என்பதிலேயே பொழுது கழிகிறது.
சி.பி.ஐக்கு அதிகாரம் கொடுப்பதன் லம் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம். இது தொடர்பாக அரசியல் சட்ட சீரமைப்புக் கமிஷனுக்கு பந்துரைக்கலாம். அவர்கள் இதனை பசீலித்து நிடவடிக்கை எடுக்கலாம்.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எந்த மாற்றம் செய்யப்படக் கூடாது. சக, கலாச்சார அடிப்படையில் அரசியல் சட்டம் அமையலாம் என புதிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து.
அதே போல ஜனாதிபதி ஆட்சி றையெல்லாம் தேவையில்லை. சில மாற்றங்கள் செய்தால் இப்போதைய நிாடாளுமன்ற ஆட்சி றையையே சிறப்பானதாக்கிவிட இயலும். ராமர் கோவில் கட்டும் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 4 மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று விஸ்வ ஹிந்து பஷத் அறிவித்திருப்பது அவர்களது சொந்த கருத்து.
அடுத்த சட்டசபை தேர்தலுக்குப் பின் திக அரசு அமைந்தால் அதில் பாரதீய ஜனதா சேருமா என்று கேட்கிறீர்கள். இவ் விஷயத்தில் எதுவும் நிடக்கலாம். இது குறித்து நிாங்கள் மட்டும் டிவு செய்ய இயலாது.
இவ்வாறு ஜனா. கிருஷ்ணர்த்தி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications