வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சீனாவுடன் உறவு வலுப்படும்: இந்திய நபுணர் கருத்து

வாஷிங்டன்:

இந்தியா- சீனா நிாடுகளுக்கிடையேயான நில்லுறவில் எந்த மாற்றம் இருக்காது. அந்த உறவு மேலும் வலுப்படும் என்று இந்திய நபுணர் ஜே.சிங் தெவித்துள்ளார். இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிபன்ஸ் இயக்குநிரான இவர் இதுகுறித்து நருபர்களிடம் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சியில் சீனா அதிக அக்கரை காட்டுகிறது. இரு நிாடுகளும் பொருளாதாரம் தல் சதாய நில திட்டங்கள் வரை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

இருநிாடுகளுக்கும் இடையேயான நில்லுறவை எந்த விதத்திலும் சீர்குலைக்க டியாது. சீனா அணுஆயுதச் சோதனைகளில் 96 சதவீதம் அயல்நிாடுகளை நிம்பியே உள்ளது. இதற்கு இந்தியா பெருமளவில் உதவி புகின்றது. அதனால் இந்த இரு நிாடுகளுக்கிடையேயான உறவு இன்னும் வலுப்பெற்றுள்ளது. பொருளாதார தியில் இந்தியா சீனாவுடன் எந்த வித நர்பந்தம் இன்றி ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளலாம் என்றார்.

இவடம் காஷ்மீர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது, இந்தியா யற்சித்தால் பாகிஸ்தானுடன் சமரசமாய்ப் பேசி அப்பிரச்சனையை டிவுக்குக் கொண்டு வரலாம். இதனால் நிெடுநிாட்களாக இருக்கும் இப்பிரச்சனைக்கு சுகமான தீர்வு கிடைக்கும். இதற்கு இரு நிாட்டு அதிகாகளும் தானாக ன்வந்து தீர்வு காண வேண்டும் என்றார்.

பொருளாதாரம், மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிகளில் சீனா , இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஒரே விதக் கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும் சிங் தெவித்தார்

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+