வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஹெராயின் வைத்திருந்த வாலிபருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை
சென்னை:
ஹெராயின் பாக்கெட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த வாலிபருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு ரூ ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை கட்டப்படாவிடில் மேலும் ஒரு ஆண்டு தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் நீதிபதி ஆறுகப்பெருமாள் ஆதித்யன் தெவித்தார்.
குற்றம் சுமத்தப்பட்ட கார்த்திகேசன் 720 கிராம் ஹெராயின் பாக்கெட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக 1998 ல் சென்னை விமானநலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாத்த நீதிபதி இவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications