வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிறுபான்மையினர் நிலன்: இந்திய அரசுக்கு காபா மசூதி இமாம் பாராட்டு
மெக்கா:
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும் அவர்களின் நிலனைப் பேணவும் வாஜ்பாய் தலைமையிலான அரசு பல்வேறு யற்சிகளை எடுத்துள்ளது என மெக்காவில் உள்ள புனிதா காபா மசூதியின் தலைமை இமாம் கம்மத் பின் அப்துல்லா அல் சுபாயில் பாராட்டியுள்ளார்.
இந்திய உணவுப் பதப்படுத்தல்துறை இணையமைச்சர் சையத் ஷாநிவாஸ் ஹூசைன் ஞாயிற்றுக்கிழமை தலைமை இமாமை காபாவில் சந்தித்துப் பேசினார். அப்போது அவடம் இமாம் இவ்வாறு கூறினார்.
ஹஜ் நில்லெண்ணக் குழுவுக்கு தலைமை தாங்கி ஷாநிவாஸ் காபா சென்றுள்ளார்.
சிறுபான்மையினரை சக, பொருளாதாரதியில் மேம்படுத்த பல யற்சிகளை வாஜ்பாய் அரசு மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது என இமாம் தெவித்தார். ன்னதாக சிறுபான்மையினன் நிலனுக்காக தேசிய ஜனநிாயக அரசு அமலாக்கி வரும் திட்டங்கள் குறித்து இமாமிடம் அமைச்சர் எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications