வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தர்மபு பஸ் எப்புச் சம்பவம்: அதிகவைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது

தர்மபு:

தர்மபுயில் கல்லூ மாணவிகள் எத்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிகவைச் சேர்ந்த மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.

தர்மபுயில் இலக்கியம்பட்டி பகுதியில் கோவை வேளாண் கல்லூமாணவிகள் சென்ற பஸ் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ன்று மாணவிகள் உயிரோடு எந்து சாம்பலானார்கள். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.

அவர்கள் ஏற்கனவே தர்மபு ழுவதும் வலை வீசித் தேடி இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிக ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்பட 23 பேரைக் கைது செய்தனர்.

தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மணி, சந்திரன், செல்லகுட்டி, காவே, ராமன் ஆகியோரும் அதிகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெய வந்துள்ளது.

இவர்களுடன், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+