வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாடு ழுவதும் போலீஸ் துறை மாற்றியமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் அத்வானி
புது தில்லி:
நிாடு ழுவதும் மாநல அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறை மாற்றியமைக்க நிடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிடைபெற்ற கேள்விநிேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குஅவர் அளித்த பதில்:
ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒசா மற்றும் பிகார் மாநலங்களில் நிக்ஸலைட் தீவிரவாதிகளின் நிடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. நிக்ஸலைட் தீவிரவாதிகளின் நிடவடிக்கைகளை ஒடுக்குவது தொடர்பாக இந்த 5 மாநல தல்வர்களின் கூட்டம் ஏப்ரல் மாதம் நிடைபெறும். மாநல தல்வர்கள் தவிர, இக் கூட்டத்தில் கலந்து கொள்ள அந்தந்த மாநல காவல்துறை இயக்குநிர்களுக்கும் (டி.ஜி.பி.) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநலங்களுக்கும் மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் அளிக்கும். மாநலங்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கும் நிக்ஸலைட் தீவிரவாதிகளின் நிடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, மாநலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடும் அதே நிேரத்தில் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கவேண்டும்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் போலீஸ்துறை சிறப்பாகச் செயல்படவேண்டியது மிகவும் அவசியம். அதற்காக, போலீஸ் துறையை மாற்றியமைப்பதற்கான நிடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீஸ் துறையை நிவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பும்படி மாநல அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அத் திட்டங்களை நறைவேற்ற மாநல அரசுகளுக்குத் தேவையான நதியை வழங்குவது குறித்து தலில் திட்ட கமிஷனும், அதன்பிறகு நதி கமிஷனும் ஆராய்ந்து டிவு செய்யும்.
வடகிழக்கு மாநலங்களில் தீவிரவாதிகளின் நிடவடிக்கை அதிகமாக உள்ளது. அங்கு மத்திய அரசு மேற்கொண்ட தீவிர நிடவடிக்கைகளால் மேகாலயா, மிஸோரம் மாநலங்களில் தீவிரவாதிகள் ழுவதுமாக அடக்கப்பட்டுவிட்டனர். தற்போது அங்கு ழு அமைதி நலவுகிறது. ஆனால் திபுரா, மணிப்பூர், அஸ்ஸாம், நிாகாலாந்து மாநலங்களில் இன்னும் தீவிரவாத நிடவடிக்கைகள் தொடர்கின்றன. அவற்றைத் தடுக்க நிடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் துறையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்ற போதிலும், போலீஸ் துறை என்பது மாநல அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். போலீஸாருக்குத் தக்க பயிற்சி அளித்து, தேவையான கருவிகளைக் கொண்டு அவ்வ ப்போது அத் துறை நிவீனப்படுத்தவேண்டியது மாநல அரசுகளன் பொறுப்பு. மேலும், அவ்வப்போது மாறிவரும் பாதுகாப்பு நிடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நலைமை ஆகிவற்றைச் சமாளிக்க போலீஸ் துறை எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
போலீஸ் துறையை நிவீனப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டும்படி மாநல அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது .மாநலங்களில் நலவும் நிக்ஸலைட் பிரச்சினையைத் தீர்க்க ஒருங்கிணைப்பு கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது என்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications