வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிஷ்டத்தில் இயங்கும் எந்த பொதுத்துறை வங்கியும் டப்படாது: மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உறுதி

புது தில்லி:

நிஷ்டத்தில் இயங்கும் எந்த பொதுத்துறை வங்கியும் டப்படாது என்று மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மாநலங்களவையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் உறுதிபடத் தெவித்தார்.

பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, உறுப்பினர்கள் குருதாஸ் தாஸ் குப்தா (கம்யூனிஸ்ட்), சித்தரஞ்சன் (கம்யூனிஸ்ட்), சுரேஷ் பச்செள (காங்கிரஸ்) ஆகியோர் விளக்கம் கோயதை அடுத்து அவர் மேற்கண்ட தகவலைத் தெவித்தார்.

பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசு தலீடு செய்துள்ள பணத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. நிஷ்டத்தில் இயங்கும் வங்கிகளின் நதி நலைமை மறு சீரமைப்புச் செய்து அவை மீண்டும் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான நிடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடடியாத வகையில் தற்போதுள்ள சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், கடன் தொகையை விரைவாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அவர்களது பெயர் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கடன் வாங்கியவர்களுக்கு நிாேட்டீஸ் அனுப்பும்படி அனைத்து வங்கிகளுக்கும் சர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வங்கிகள் தலீடு செய்துள்ள சொத்துக்கள், திட்டங்கள் ஆகியவை லாபகரமாக இல்லாததற்கும், செயல்படாததற்கும் பல பிரச்சினைகள் காரணமாக உள்ளன. தவரான திட்டங்கள், வங்கி அதிகாகளின் திறமையின்மை, போதுமான கண்காணிப்பு இல்லாமை போன்றவை க்கிய காரணங்கள்.

இருப்பினும், சமீப காலமாக மத்திய அரசு மேற்கொண்ட நிடவடிக்கையின் பலனாக, வங்களின் நிஷ்டத்தின் அளவு குறைந்துள்ளது. நிாட்டில் வங்கித் துறை செயல்பாடு எந்த வகையிலும் பாதிக்காத அளவில் மத்திய அரசு நிடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார் சின்ஹா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+