வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி-2 தேர்தல்: வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த அதிக கவுன்சிலர் கைது
திருச்சி
திருச்சி-2 தொகுதியில் இடைத்தேர்தல் நிடந்தபோது வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து வாக்காளர்களை ஓட்டுபோட விடாமல் தடுத்ததாக அதிக கவுன்சிலர் மயம் பிச்சை கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் திருச்சி-2 , நிெல்லிக்குப்பம், அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நிடந்தது. அப்போது மயம் பிச்சை திருச்சி-2 தொகுதியில் ஓட்டுச்சாவடியில் அத்துமீறி நுழைந்து வாக்காளர்களை ஓட்டுப்போடவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து புகார்கள் வந்ததும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மயம் பிச்சையைக் கைது செய்தனர். அவர் மேல் தேர்தல் வரைறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications