வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக வதந்தி: பாகிஸ்தானில் பரபரப்பு
இஸ்லாமாபாத்:
ன்னாள் பாகிஸ்தான் கிக்கெட் வீரர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய வதந்தியையடுத்து பாகிஸ்தானில் திங்கள்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வதந்தியை உண்மை என்று நிம்பிய பாகிஸ்தான் போலீஸார் உடனடியாக இம்ரான் கான் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவர் பத்திரமாக இருப்பதைக் கண்டு தாங்கள் கேள்விப்பட்டது வதந்தி என்று உணர்ந்தனர்.
கிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெஹ்க்-இ-இன்சாப் என்ற கட்சியைத் துவங்கி நிடத்தி வரும் இம்ரான் கான், சமீபத்தில்தான் தனது வீட்டை லாகூலிருந்து, இஸ்லாமாபாத்துக்கு மாற்றினார்.
இம்ரான் குறித்த செய்தி உண்மையா என்ற செய்தியை அறிய இஸ்லாமாபாத்திலுள்ள பத்திகை அலுவலகங்களுக்கு போன்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications