வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தொடர்ந்தால் பயங்கரவாத நிாடாக பாக். அறிவிக்கப்பட வேண்டும்: அமெக்க ன்னாள் தூதர்கள்
வாஷிங்டன்:
காஷ்மீல்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெவித்து வந்தால், உலக அரங்கில் பயங்கரவாத நிாடு என்று பாகிஸ்தான் த்திரை குத்தப்பட நிேடும் என்று அமெக்க அதிபர் கிளிண்டனுக்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ன்னாள் அமெக்க தூதர்கள் மற்றும் தெற்காசிய விவகார நபுணர்கள் மற்றும் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்த நபுணர்கள் ஆகியோர் அடங்கிய 22 உறுப்பினர் கொண்ட அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த அமைப்பின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் செல்லும்போது, காஷ்மீல் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெவிப்பதை உடனடியாக நறுத்த வேண்டும் என்று அந்நிாட்டு ராணுவ ஆட்சியாளர் ஷாரப்புக்கு கோக்கை விடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தயாக்குமாறு பாகிஸ்தானுக்கு அதிபர் கிளிண்டன் அறிவுறுத்த வேண்டும்.
காஷ்மீர் தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானின் நலைக்கு அமெக்கா கண்டனம் தெவிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் சட்டம், ஒழுங்கை காக்க உய நிடவடிக்கை எடுப்பது, அரசியல் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பது, பொருளாதாரத் சீர்திருத்தத்திற்கு பாகிஸ்தான் உருப்படியான நிடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உலக நிாடுகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள உறவு பாதிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ன்பு இருந்த தெற்காசியா இப்போது இல்லை. இப்போது பயங்கரமான வகையில் அந்தப் பிராந்தியம் மாறியுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு செல்லும் அதிபர் கிளிண்டன்தான். இது பாராட்டுக்குயது. இந்திாயவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. அபாய கட்ட அளவை அது எட்டியுள்ளது. இதைத் தவிர்க்காவிட்டால் பெரும் ஆபத்துக்கு வழி ஏற்பட்டு விடும் என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடிதத்தில், ஹாஸ், பிராங்க் வைஸ்னர், ராபர்ட் ஓக்லி, மைக்கேல் கிளார்க், ஸ்டீபர் கோஹன் உள்பட 22 ன்னாள் தூதர்களும், நபுணர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications