வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தீவிரவாதிகள் தாக்குதலில் 3,314 பேர் சாவு - மக்களவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி:

வடகிழக்கு மாநலங்களில் இந்த ஆண்டு பிப்ரவ மாதம் வரை தீவிரவாதிகள் நிடத்திய தாக்குதலில் 3,314 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சுவாமி தெவித்தார்.

மக்களவையில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:

வடகிழக்கு மாநலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகத்துள்ளது. 1997-ம் ஆண்டு தல் இந்த ஆண்டு பிப்ரவ மாதம் வரை 5,527 சம்பவங்களில் 3,314 பேர் இறந்துள்ளனர். ராணுவத்தினரும், போலீஸாரும் நிடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 4,418 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு தீவிர நிடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அப் பகுதிகளில் மாநல அரசுகளின் பாதுகாப்புப் படைகளுடன் மத்திய அரசின் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அமைச்சர் சுவாமி.

ஜம்-காஷ்மீர் மாநலத்தில் பாதுகாப்புத் தொடர்பான செலவுகளுக்கு நிடப்பு நதி ஆண்டில் அந்த மாநலத்துக்கு ரூ.297.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.26 கோடி அதிகம் என்று மற்றொரு கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் எழுத்து லம் பதிலளித்தார். சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் 1943 பேர், சென்னையில் உள்ள குடியேற்றத்துறை அதிகாயிடம் பதிவு செய்து கொண்டுள்ளதாக மற்றொ கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

உறுப்பினர்களின் மற்ற கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்:

எய்ட்ஸ்: 1998-99-ம் ஆண்டு கணக்குப்பஐ தற்போது நிாட்டில் எச்.ஐ.வி. கிருமிகள் தாக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கை 35 லட்சமாகும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நிலத்துறை அமைச்சர் என்.டி. சண்கம் தெவித்தார்.

புகையிலை: இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் எடுத்த கணக்கீட்டின்படி புகையிலையால் இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் இறக்கின்றனர்.புகையிலை குறைவாகப் பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது என்றார் அமைச்சர் சண்கம்.

பழங்குடி மக்கள்: நிாட்டில் கிராமப் பகுதிகளில் உள்ள பழங்குடியினல் 51.94 சதவீத்தினரும், நிகர்ப் பகுதிகளில் வசிக்கும் 41.14 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கின்றனர் என்றார் மத்திய பழங்குடியினர் நில அமைச்சர் ஜுவல் ஆரம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+