For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மணிரத்தினத்தின் .. அலைபாயுதே கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அலைபாயுதே மாதவன். மிக உற்சாகமாகப் பேசுகிறார் மனிதர். அலைபாயுதே ஷீட்டிங் நிடந்து கொண்டிருக்கும் பொழுதே ம்பையில் நிடந்த அவரது திருமணம் பற்றியும்... அதில் மணிரத்தினம் கலந்து கொண்டது பற்றியும் மகிழ்ச்சியோடு பேசுகிறார்.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன் என்றோம்?

மாதவனின் பூர்வீகம், தமிழ்நிாடு என்றாலும் அப்பா இன்ஜினியர் ரங்கநிாதன் வேலை செய்வதற்காக பிகால் குடியேறினார். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஜாம்செட்பூல்தான். எதிர்காலத்தில் ஒரு இராணுவவீரனாக வர வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை இவர் மனதில் உருவாக்கக் காரணம் வட இந்தியாவில் இவருடன் படித்த சில மாணவர்கள் கிண்டலாக மதராஸ்காரர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று விமர்சனம் செய்ததால், எப்படியும் விமானப்படையில் சேர்ந்து ஒரு பைலட்டாக வானில் பறக்க வேண்டும் என்ற இவரது கனவுகள், சிதறி சின்னாபின்னமாகக் காரணம் எல்லா தகுதியையும் பெற்ற இவருக்கு வயது ஐந்து நிாட்கள் அதிகமானதால்தானாம்.

எங்கள் குடும்பத்தில் இதுவரை யாருமே டிபன்சில் இல்லை என்ற குறையை நிான் நவர்த்தி செய்ய நனைத்தேன் கடவுளுக்கு என் மேல் கருணை இல்லை.

ஆல் இந்தியா லெவலில் எனக்கு ஒரு நில்ல வாய்ப்புக் கிடைத்தது. வெளிநிாடுகளில் போய் தேசிய மாணவர் படையில் சிறப்புப் பயிற்சிக்காக கன்னடா, மற்றும் உலகம் ழுவதும் போக வாய்ப்பு கிடைத்து அங்கே கொடுக்கப்படும் பயிற்சிகளில் கவனம் செலுத்தினேன். அந்தப் பயிற்சிகள் பெற்ற கையோடு பிஎஸ்சி எலக்ட்ரானிக் பட்டம் பெற்றேன்.

எனக்கு வெளிநிாடுகளில் கொடுத்த பயிற்சியை வைத்துக் கொண்டு நிான் ஒரு சின்ன இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்து நிடத்தினேன். இங்கு இன்டர்வியூவுக்குப் போனால் எப்படி பதில் சொல்லுவது. ஏர்ஹோஸ்டஸ் டிசைனிங், போகும்போது எப்படி நிடந்து கொள்ள வேண்டும் என்று நிான் கோச்சிங் கொடுக்கவே நறைய மாணவர்கள். என்னிடம் கற்றுக் கொள்ள வந்தார்கள். 20 நிாட்கள்தான் இந்த கோர்ஸ். அப்படி என்னுடைய கோர்ஸ் சேர்ந்து படிக்க வந்தவர்களில் ஒருத்திதான் சதா. இப்போது என்னுடைய காதல் மனைவி..எனக்காக வேண்டி தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு விட்டாள்.

இதற்கிடையில் டிவியில் ஓரண்டு நகழ்ச்சிகள் செய்து வந்த என்னைப் பார்க்கும் சிலர் நீங்கள் ஏன் மாடலிங் செய்யக்கூடாது என்று கேட்டார்கள். நில்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகச் சொன்னேன்.

எடுத்தவுடனேயே மணிரத்தினம் படத்தில் ஹீரோ. இந்த அதிர்ஷ்டம் பெற்றது எப்படி?

ஒருவருக்கு அதிர்ஷ்டம் எந்த ரூபத்தில் வரும் என்று எனக்குத் தெயாது. எனக்கு செல்போன் ரூபத்தில் வந்தது. ஆமாம். நிான் ஒரு செல்போன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது எனக்கு ஒரு போன்கால் வந்தது. பான்ட்ஸ் விளம்பரத்திற்கு என்னை அழைத்தார்கள். உடனே வா என்று போன் வந்தது. என் செல் நிம்பரை எப்படியோ தெந்து கொண்டு போன் செய்தார்கள் என்று எனக்குத் தெயாது. நிான் அங்கு உடனே போனேன். அங்கு என்னை வரவேற்றவர் அந்த விளம்பரத்தை டைரக்ட் செய்தவரும், ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன்.

விளம்பரப் படம் டிந்தவுடன் என்னை அழைத்துப் பேசினார். உனக்கு சினிமாவில் நிடிக்க விருப்பமா என்று கேட்டார். அவரைப்பற்றி ஏற்கனவே தெயும் என்பதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டேன். அப்போது மணிரத்தினம் சார் இருவர் படம் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். என்னை சென்னைக்கு வரும்படி அழைத்தார். டைரக்டர் மணிரத்தினம் சார் என்னைப் பார்த்துவிட்டு என்னை விரைவில் சென்னைக்கு வரும்படி அழைத்தார். அதன்பிறகு பி.சி.ஸ்ரீராம் சான் அறிகம் கிடைத்து சாந்தி சாந்தி சாந்தி என்ற கன்னடப்படத்தில் நிடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சென்ற ஆண்டு பெப்ரவயில் ஒரு நிாள் எனக்கு போன் வந்தது. எனக்கு ஸ்கீன் டெஸ்ட். இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய டயலாக்கை பேச வைத்து ஸ்கின் டெஸ்ட் நிடத்தினார்கள். இப்படித்தான் நிான் அலைபாயுதே படத்திற்கு தேர்வு செய்யப்பட்டேன்.

உங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எனக்கு ஒரே ஒரு தங்கை. சரோஜா. அலைபாயுதே படப்பிடிப்பு பாதியில் எனக்கு ம்பையில் திருமணம் நிடந்தது. டைரக்டர் மணிரத்தினம் நிேல் வந்து வாழ்த்தினார்.

இந்த ஹீரோவுக்குப் பிடித்த ஹீரோக்கள் யார்? யார்?

எனக்கு ரொம்பப் பிடிச்ச நிடிகர் ஷாருக்கான்தான். அஜீத்தும் எனக்குப் பிடிக்கும். இருவரும் தாங்கள் ஒரு நிட்சத்திரம் என்று நனைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதும், மிக மிக சாதாரணமாக நிடை, உடை, பாவனையுடன் இருப்பதும் என்னை ரொம்பக் கவர்ந்தது.

உங்கள் லட்சியம்?

என்னைப் பொறுத்தவரை யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது. யாரையும் சீட் பண்ணக்கூடாது. ஹானஸ்டாக நிடந்து கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். நறைய படவாய்ப்பு வருகிறது. இதெல்லாம் மணிரத்தினம் சார் படத்தில் நிடித்ததால்தான் எனக்கு இந்த வரவேற்பு என்பதை நிான் நின்கு அறிவேன்.

தமிழ் தெயுமா?

தமிழ் தெயாது. நிான் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு தமிழ் தெயாது. நிான் சென்னையில் நிடித்தது. தமிழ் படித்துக் கொண்டிருப்பது எல்லாவற்றையும் என் பெற்றோடம் சொல்லுவேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்றார் மாதவன்.

அலைபாயுதே படம் நின்றாக இருக்கிறது என்ற தகவல் நிாலாபுறம் இருந்து வரவே கடந்த வாரம் சென்னை வந்தார் மாதவன். அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார். படம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் சைலன்ட்டாக இருக்க இன்னும் ஹீரோயின் தேர்வு டிந்தபாடில்லை. அடுத்த மாதம் பூஜை இருக்கும் என்று சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X