வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜார்க்கண்ட் தனி மாநலப் பிரச்சினை: மத்திய அரசுக்கு ஜெ.எம்.எம். கண்டனம்
ராஞ்சி:
பிகால் ஜார்க்கண்ட் தனி மாநலம் உருவாக்குவதில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா (ஜெ.எம்.எம்.) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அதன் தலைவர் சூரஜ் மண்டல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1999-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிகார் மாநல சீரமைப்பு மசோதா இன்னும் மத்திய அரசின் பசீலனையில்தான் உள்ளது. அது குறித்து உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் அந்த மசோதா பிகார் அரசுக்கு மத்திய அரசு அனுப்பாமல் உள்ளது.
இந்த மசோதா உடனடியாக பிகார் அரசுக்கு அனுப்பப்பட்டால்தான் அது குறித்து தக்க டிவை பிகார் அரசு எடுக்கடியும் என்பதுடன் நிடப்பு நிாடாளுமன்ற கூட்டத் தொடலேயே அந்த மசோதாவை அறிகப்படுத்தடியும். இப் பிரச்சினையில் இனியும் காலம் தாழ்த்தினால் அதை ஜார்க்கண்ட் பகுதி மக்களால் பொறுத்துக் கொள்ளடியாது.
மசோதாவை பிகார் அரசின் பசீலனைக்கு அனுப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது இப் பிரச்சினைக்கு அது க்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது தொடர்பாக, உடனடி நிடவடிக்கைக்கு ஜார்க்கண்ட் தனி மாநல ஆதரவு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
ஜார்க்கண்ட் தனி மாநல மசோதாவை நிடப்பு நிாடாளுமன்றக் கூட்டத் தொடலேயே கொண்டு வர மத்திய அரசு நிடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சாவும், ஜார்க்கண்ட் தனி மாநல ஆதரவு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நிடத்தும் என்றார் சூரஜ் மண்டல்.
யு.என்.ஐ.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications