வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனநிாயகம் 7 நிாள் தல்வரும்
பிகால் மத்திய அரசும், மாநல ஆளுநிரும் சேர்ந்து நிடத்திய அரசியல் நிாடகம் டிவுக்கு வந்திருக்கிறது.
மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி தனது கூட்டணி கட்சிக்காக எப்படியெல்லாம் மாநல அரசியலில் க்கை நுழைக்க இயலும் என்பதையும் மக்களின் தீர்ப்பை தூக்கி எறிந்துவிட்டு ஜனநிாயகத்தை கேலிக் கூத்தாக்க இயலும் என்பதையும் பிகார் காண்டம் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டது.
லாலு என்ன ஒழுக்க சீலரா என்றெல்லாம் கேள்விகள் வரலாம். ஆனால், அந்த மாநல மக்களின் தீர்ப்பு தானே அமலாக்கப்பட வேண்டும்?. கையில் அதிகாரம் இருந்தால் தீர்ப்புகளைக் கூட மாற்றி எழுத யற்சிப்பது ஜனநிாயகமா என்பதற்கு மத்திய அரசும் ஆளுநிரும் தான் பதில் சொல்ல வேண்டும்.
சட்ட சபையில் அதிக இடங்ளை கைப்பற்றிய கட்சி என்ற றையில் ஆட்சி அமைக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ய ஜனதா தளம் சார்பில் உமை கோனார் அவரது மனைவியும் ன்னாள் தல்வருமான ராப் தேவி. காங்கிரஸ், இடதுசாக் கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் ஆதரவு கேட்டு வந்தார்.
ஆனால், சட்ட சபையில் அதிக எம்.எல்.ஏக்கள் கொண்ட கூட்டணி என்று கூறிக் கொண்டு பாரதீய ஜனதா தலைமையிலான சமதா கட்சியின் சார்பில் ஆட்சி அமைக்க உமை கோனார் நதீஷ் குமார்.
இரு தரப்புமே ஆதரவு திரட்டும் யற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நலையில் ஆட்சி அமைக்குமாறு நதீஷ் குமாருக்கு அவசர அவசரமாக ஆளுநிர் வினோத் பாண்டே அழைப்பு விடுத்தார். ஆளுநின் உத்தரவு சயா தப்பா என்பது ஒரு புறமிருக்கட்டும். ஆனால், அந்த அவசரத்துக்குத் தான் காரணம் புயவில்லை.
5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய ஒரு அரசை அமைக்க இத்தனை அவசரமா?. இதற்கு காரணம் என்ன? என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
ஆட்சியில் அமர்ந்துவிட்டால் சிறிய கட்சிகளின் ஆதரவையும் சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்றுவிடலாம் என்ற அதீத நிம்பிக்கை காரணமாக நதீஷ் குமாரை தல்வராக்க ஆளுநிர் நர்பந்திக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இது தவிர காங்கிரசையும் உடைத்து மெஜாட்டியை நரூபித்துவிடலாம் என்று பா.ஜ.க. கூட்டணி கனவு கண்டது.
எப்படியும் தன் மனைவியைத் தான் ஆட்சி அமைக்க ஆளுநிர் அழைப்பார் என்ற தீவிர நிம்பிக்கையில் கையில் செல்போனும் பேப்பருமாக எம்.எல்.ஏக்களுடனும் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் பேசி ஆதரவு பட்டியலை தயார் செய்து கொண்டிருந்த லாலு பிரசாத் யாதவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார் ஆளுநிர்.
இதை எதிர்பார்க்காத லாலு மாநலம் ழுவதும் பந்த் நிடத்தினார். பல உயிழப்புகள், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் என்று பந்த் தனது தேவையை நறைவேற்றிக் கொண்டது.
இந்த நலையில் தான் சபாநிாயகர் தேர்தல் வந்தது. மெஜாட்டிக்கு ன்பே யார் கை பலம் வாய்ந்தது என்பதை நரூபிக்க கிடைத்த வாய்ப்பை லாலு அழகாக பயன்படுத்தினார். காங்கிரசை சேர்ந்தவரை அப் பதவிக்கு போட்டியிட செய்து ஆதரவும் வழங்கினார். இதனால், காங்கிரஸ் பிளவு தவிர்க்கப்பட்டது மட்டுமின்றி காங்கிரஸ்-ராஷ்ட்ய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது.
இந் நலையில் தனது வேட்பாளரை நருத்தினால் அவர் நச்சயம் மண்ணைக் கவ்வுவார் என்பதை புந்து வைத்திருந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநிாயக கூட்டணி லாலுவின் வேட்பாளருக்கே ஆதரவு கொடுத்தது. சபாநிாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு வழியாக உண்மை நலையும் அனைவருக்கும் புந்தது.
காங்கிரசை உடைக்க டியாமல் போனதாலும் சுயேச்சைகளின் ஆதரவு கிடைக்காததாலும் நதீஷ் குமாரால் மெஜாட்டியை நரூபிக்க இயலாது என்பது மிகத் தெளிவானது. இதைத் தொடர்ந்து தான் நிம்பிக்கை வாக்கு கோராமலேயே தனது தல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தல்வன் படத்தில் வந்த 1 நிாள் தல்வர் மாதி நதீஷ் குமார் ஒரு வார தல்வராக நிாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். அது சினிமா, பிரச்சனை ஒன்றுமில்லை. எல்லோருமே ரசிக்கலாம்.
இது நஜம். இங்கே ஜனநிாயகத்துக்கு ஏற்பட்ட ஊனத்தை ரசிக்க டியவில்லை,
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications