வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

போலீஸ் வேலை கோ தல்வர் வீட்டருகே தீக்குளிக்க யற்சித்த வாலிபர் கைது

சென்னை:

சென்னை கோபாலபுரத்தில் தல்வர் கருணாநதி வீட்டருகே போலீஸ் வேலை தர வேண்டும் என்று கூறி தற்கொலைக்கு யற்சி செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.

புதன்கிழமை காலை லா டிரைவரான கஜேந்திரன் என்பவர் தல்வர் வீட்டருகே நன்று கொண்டு தனக்கு போலீஸ் இலாகாவில் வேலை தரவில்லையென்றால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவதாகப் கூறினார். இதையடுத்து அங்கு பெருங்கூட்டம் கூடியது.

உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அப்பகுதிக்கு வருன் கஜேந்திரன் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க யற்சி செய்தார். அதற்குள் அங்கு வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநிேரம் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+