வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பெனாசிர் நிாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து: பாகிஸ்தான் மக்கள் கட்சி
ஹைதராபாத் (பாகிஸ்தான்):
பாகிஸ்தான் தற்போதுள்ள நிெருக்கடியான நலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், ன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ நிாடு திரும்புவது பாதுகாப்பான விஷயம் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜகாங்கீர் பாதர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நிகல் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது பாகிஸ்தானில் புட்டோவுக்கு ஆதரவான நலை இல்லை. அவரது பாதுகாப்பு கேள்விக்குயதாகவே உள்ளது. இருப்பினும் அவர் விரைவில் நிாடு திரும்ப வேண்டும் என்றே எங்களது கட்சி விரும்புகிறது.
பாகிஸ்தான் திரும்ப பெனாசிர் டிவெடுத்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக டியலாம். பாகிஸ்தான் தற்போது ராணுவத்தின் கையில் உள்ளது. ன்பு ஜியா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, புட்டோவின் தந்தை கொல்லப்பட்டர். அதுபோன்ற சூழ்நலை இப்போதும் ஏற்படலாம்.
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயகத்தைக் கொண்டு வர ஷாரப் அரசு யற்சிக்க வேண்டும். நிாட்டில் நலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பைக் குறை கூறுவது நயாயமற்றது. அதே சமயம், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மீது நிவாஸ் அரசு போட்ட பொய் வழக்குகள் குறித்து மறு விசாரணை நிடத்த ராணுவ ஆட்சி உத்தரவிட வேண்டும்.
இப்போது நிாட்டில் பொதுத் தேர்தல் நிடத்த உத்தவிட்டால், தேர்தலில் நச்சயம் பெனாசிர் போட்டியிடுவார். ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டாலும் கூட அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
நிவாஸ் ஷெப்பின் பாகிஸ்தான் ஸ்லீம் கட்சியுடன், எங்களது கட்சி கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. நிவாஸின் மனைவி குல்சூம், பாகிஸ்தானைக் காப்பாற்றக் கோராமல், தனது கணவரைக் காப்பாற்றக் கோ போராட்டம் நிடத்திக் கொண்டுள்ளார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications