வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை சிறையில் கைதி தற்கொலை
கோயம்புத்தூர்:
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிறையின் கழிப்பறையில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டார். இறந்த கைதியின் பெயர் சீனிவாசன் (29). துடியலூல் மோகன் ராஜ் என்ற ஆறு வயது சிறுவனை, பலாத்காரப்படுத்திய பின் கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நிடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications