வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராணுவம் மீதான கற்பழிப்பு புகார்: மனித உமைகள் கமிஷன் கோக்கை நராகப்பு
டெல்லி:
தங்களது பாதுகாப்பில் கற்பழிப்பு அல்லது மரணம் ஆகியவை நகழ்ந்தால் அதுகுறித்து நிேரடியாக தேசிய மனித உமைகள் கமிஷனிடம் தெவிக்க வேண்டும் என்று கோய கமிஷனின் கோக்கையை மத்திய அரசு நராகத்து விட்டது.
கமிஷனின் 1987-88ம் ஆண்டு வருடாந்திர அறிக்கை சமீபத்தில் நிாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது காவல் நலையங்களில் நிடைபெறும் கற்பழிப்பு அல்லது கைதிகளின் மரணம் குறித்து கமிஷனிடம் நிேரடியாக தெவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதே போல, ராணுவம், புற ராணுவப் படை போன்ற பாதுகாப்புப் படைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிடந்தால் அதையும் நிேரடியாக கமிஷனிடம் தெவிக்க வேண்டும் என்று பந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
தனது நிடவடிக்கை அறிக்கையில், பாதுகாப்புப் படையினரால் நிடந்ததாக வரும் கொடுமைகள் குறித்து தற்போது தெளிவாகவும், ஒளிவுமறைவின்றியும் விசாரணை நிடத்தப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து கமிஷனிடம் தெவிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications