வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேற்குவங்கம்: ஜோதிபாசு கூட்டணிக்கு ஆதரவு நீடிக்கும் - சிபிஐ உறுதி
கல்கத்தா:
மேற்குவங்காளத்தில் தல்வர் ஜோதிபாசு தலைமையிலான இடது சாக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ மாநல செயலாளர் மஞ்சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கூட்டணியில் சிபிஐயின் க்கியத்துவம் குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் தெயும். அதனால் கூட்டணியிலிருந்து சிபிஐ விலகிவிடும் என்று கூறுவது தவறு. நிாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு க்கியத்துவம் கொடுப்பது தல் சிபிஐ கட்சி வலியுறுத்தி வரும் அனைத்து கோக்கைகளையும் ஜோதிபாசு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தல்வர் ஜோதிபாசு தங்களுடைய கட்சியில் சிபிஐ கட்சி தொடர்ந்து விருப்பம் தெவிக்குமா? என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். இடதுசாக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை நிாங்கள் வாபஸ் வாங்கிக் கொள்வதாக டிவெடுத்திருந்தது உண்மைதான். ஆனால் வரும் ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், ஆர்.எஸ்.பி க்கு ஒரு இடம் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிபிஐ-க்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிடில் நிாங்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து விலகுவோம்.
தல்வர் ஜோதிபாசு எடுக்கும் டிவைப் பொறுத்து நிாங்கள் கூட்டணியில் இருப்பதா? விலகுவதா ? என்பது குறித்து டிவெடுப்போம் என்று அவர் தெவித்திருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications