வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசிடம் உணவுப் பொருள் கையிருப்பு திருப்திகரம் - அமைச்சர் தகவல்
டெல்லி:
மத்திய அரசிடம் உள்ள உணவுப் பொருள்களின் கையிருப்பு திருப்திகரமாக உள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநயோகத் துறை இணை அமைச்சர் ஸ்ரீராம் செளஹான் தெவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
தற்போது மத்திய அரசின் கையிருப்பில் 313.31 லட்சம் டன் உணவுப் பொருள் உள்ளது. இதில் 154.95 லட்சம் டன் அரசி, 158.36 லட்சம் டன் கோதுமையாகும். இந்திய உணவுக் கழகத்திடம் 75.43 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் உள்ளது.
வெளிநிாட்டிலிருந்து கோதுமையோ, அசியோ இறக்குமதி செய்ய அரசிடம் எந்த டிவும் இல்லை.
எண்ணெய்ப் பனை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 8-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர்களில் எண்ணெய்ப் பனை பயிட இலக்கு நர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது, 33,337 ஏக்கல் மட்டுமே எண்ணெய்ப் பனை பயிடப்பட்டுள்ளது.
உள்நிாட்டிலேயே எண்ணெய்ப் பனை விதைகள் தயாக்கும் தோட்டங்கள் ராஜந்தி (ஆந்திரம்), தராகா (கர்நிாடகம்), தொடுப்புழா (கேரளம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநலம் ஏலூரு பகுதியில் மற்றொரு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
எண்ணெய்ப் பனை விதைகளை நிேர்த்தி செய்யும் மையங்கள் குஜராத், கோவா, ஒசா, தமிழ்நிாடு மாநலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் செளஹான்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications