வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் சர்வாதிகாரம் நீண்ட நிாள் நீடிக்காது: பெனாசிர்
நயூயார்க்:
பாகிஸ்தானில் நீண்ட நிாட்களுக்கு சர்வாதிகாரம் நீடிக்காது என்று ன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ கூறியுள்ளார்.
நயூயார்க் நிகருக்கு வந்த பெனாசிருக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தானில் மனித உமைகள் குறித்து ஆராயும் அமைப்பு ஆகியவை இணைந்து வரவேற்பு கொடுத்தன. அக்கூட்டத்தில் பெனாசிர் பேசுகையில், கடந்த மாதம் அமெக்க அதிபர் கிளிண்டனைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, இந்தியாவுடனான எல்லையில் என்ன நிடக்கிறது என்று தெயாமல் பாகிஸ்தான் மக்கள் கவலை கொண்டுள்ளதைத் தெவித்தேன். எனவே இப்போது கிளிண்டன் பாகிஸ்தானுக்குச் செல்லாவிட்டால், அது இந்தியாவுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்து விடும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிடவடிக்கையை எடுக்க அது துணியும் என்பதைத் தெவித்தேன்.
பாகிஸ்தானில் சர்வாதிகாரம் ஆட்சி செலுத்தி வரலாம். இருப்பினும் சுதந்திரத்திற்காக கடுமையாகப் போராடியவர்கள் பாகிஸ்தானியர்கள். எனவே விரைவில் அங்கு சர்வாதிகாரம் வீழும். எனவே பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை மதித்து அங்கு செல்ல வேண்டும் என்று கிளிண்டனுக்கு நிான் எடுத்துக் கூறினேன்.
கிளிண்டனின் பாகிஸ்தான் வருகையின்போது, காஷ்மீல் தீவிரவாதம் உள்ளிட்ட இந்தியாவுடனான பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications