வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே அல்ல: மத்திய அமைச்சர்
சென்னை:
ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி கூறினார்.
லிகை எபொருள் என்ற பெயல் பெட்ரோல் தயாத்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராமர் பிள்ளை தயாத்த லிகை பெட்ரோலில், வாசனையே இல்லை என்றும் கற்பூரம், மண்ணெண்ணெய் வாசனைதான் வருகிறது என்றும் பெட்ரோலியத் துறை அதிகாகள் ன்பே கூறி விட்டனர்.
எனவே ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே இல்லை. அப்படியிருக்கும்போது, அவருக்கு யாரெல்லாமோ உதவியாக இருந்துள்ளனர். அதில் சில எண்ணெய் நறுவன அதிகாகளும் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டீசல், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான கோப்பு பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications