வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவுக்கேற்ற ஐ.ஐ.டி. பாடத்திட்டம்: கல்வியாளர் வருத்தம்
சென்னை:இந்தியாவிலுள்ள தொழில்நுட்பக் கழகங்களின் பாடத்திட்டம் ழுவதும் அமெக்காவுக்குப் பொருத்தமானதாகவே அமைந்துள்ளதாக பிரபல கல்வியாளரும், ன்னாள் ரூர்க்கி பல்கலைக்கழக துணைவேந்தருமான விஸ்வேஸ்வரய்யா கூறினார்.
சென்னையில் தனியார் பொறியியல் கல்லூயொன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
நிமது நிாட்டின் தேவைக்கேற்ற பாடத்திட்டம் ரூர்க்கி போன்ற சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நறுவனங்கள் அமெக்காவுக்கேற்ற பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது வருத்தம் தருகிறது.
படித்து டித்தவுடன், அமெக்காவுக்கு எப்படிப் போவது, அதற்கான வழிறைகள் என்ன என்பது குறித்தே மாணவர்கள் கவலைப்படுகின்றனர். நிாட்டிற்கு எப்படிச் சேவை செய்வது என்பது குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை.
பட்டதாகள் அனைவரும், தாங்கள் படித்து விட்டதால் பெயவர்கள் என்று நனைத்து விடக் கூடாது. மாறாக, நிாட்டிற்கு எப்படி சேவை செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications