வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சே தல்வராகிறார் சண்கம்
பாண்டிச்சே:
பாண்டிச்சே பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சண்கம், சட்டசபை காங்கிரஸ் தலைவராகத் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய சட்டசபை காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் சண்கத்தின் பெயரை ன்மொழிந்தார். இதற்கு அனைத்துத் தலைவர்களும் ஒத்துக்கொண்டனர். மேலிடப் பார்வையாளர் பி.ஜே.குயன் நருபர்களிடம் இத்தகவல்களைத் தெவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் நருபர்களிடம் தெவிக்கையில், சண்கம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை கவர்னர் ரஜினிராயிடம் தெவிப்போம். பின்னர் வெகுவிரைவில் ஆட்சிஅமைக்க உமை கோருவோம் என்றார்.
தல்வராக வேண்டுமானால் எம்எல்ஏவாக இருக்கவேண்டும். பல்லாண்டுகளாக அரசியலில் இருக்கும் சண்கம் தல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது எம்எல்ஏ ஆக வில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications