வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழர்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள்

டொரன்டோ:

இலங்கை மற்றும் பல நிாடுகளால் தடை விதிக்கப்பட்டு, பயங்கரவாத அமைப்பு என்று த்திரை குத்தப்பட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு (எல்.டி.டி.ஈ.) உலகம் ழுவதிலும் செல்வாக்கு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெய வந்துள்ளது.

கனடா, பிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நிாடுகளில் உள்ள தமிழர்களின் வாக்குகளை நிம்பி பல அரசியல் கட்சிகள் உள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமிழர்கள் இங்கு இருப்பதால் அவர்களின் வாக்கு அந்த நிாடுகளின் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால், தமிழர்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்த நிாடுகளில் ஆதரவு உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து பல பேச்சுக்கள் இருந்தாலும் கூட, வெளிநிாட்டு அரசியல்வாதிகள் அந்த அமைப்பிற்கு ஆதரவு தெவித்து வருகின்றனர். கனடா நிாட்டு உளவு நறுவனமான சி.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு விடுதலைப் புலிகள் குறித்த 14 பக்க அறிக்கையை சாக்ஸ் என்பவர் தயாத்துக் கொடுத்துள்ளார். தனது அறிக்கையில் சாக்ஸ் கூறியுள்ளதாவது:

கனடா மற்றும் மேற்கத்திய அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளின் நிடவடிக்கைகளை பெதுபடுத்துவதில்லை. வெளிநிாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது கட்சிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டால் அது தங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளைப் பாதிக்கும் என்பதால் விடுதலைப் புலிகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.

உள்ளூர் மக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்தால்தான் விடுதலைப் புலிகளுக்கு மேற்கத்திய நிாடுகள் தொடர்ந்து ஆதரவு தெவித்து வருகின்றன.

கனடாவில் 2 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அகதிகளாக இவர்கள் இலங்கையிலிருந்து வந்து கனடாவில் அடைக்கலம் புகுந்தவர்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைதான், உலகிலேயே ஆபத்தான தற்கொலைப் படையாகும். இதுவரை 155 றை போர்க்களத்தில் இவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை அரசியல் தலைவர்களை மையமாகக் கொண்டவை.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+