வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானுடன் போர் இல்லை: கிளின்டனிடம் பிரதமர் வாஜ்பாய்

டெல்லி:

பாகிஸ்தானுடன் எந்த சந்தர்ப்பத்திலும் நிாங்கள் போர் தொடுக்க மாட்டோம் என்று பிரதமர் வாஜ்பாய் அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டனிடம் கூறினார்.

இந்தியா வந்துள்ள கிளின்டனும், பிரதமர் வாஜ்பாயும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அவர்கள் இருவரும் இருநிாடுகளும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதம், குறிக்கோளை அடையும் விதம் , வர்த்தகம், தகவல்தொழில்நுட்பம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவை குறித்து கலந்தாலோசித்தே டிவெடுக்க வேண்டும் என்று டிவெடுத்தனர். இதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

ஐதராபாத் மாளிகையில் கிளின்டனும் பிரதமர் வாஜ்பாயும் பேச்சுவார்த்தை நிடத்தினர். அப்போது கிளின்டன் இந்தியா- அமெக்கா நிாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்த வேண்டும் என்றார். அங்கு நிடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

திங்கள்கிழமை நிடந்த காஷ்மீர் படுகொலை குறித்து கிளின்டன் கூறுகையில், அரசியலில் உள்ள சிலரே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகத் தெவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் வாஜ்பாய் இந்தியா எப்போதும் அவசியமின்றி அணுஆயுதங்களை உபயோகிக்காது. பாகிஸ்தானுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியா போர் தொடுக்காது. ஆனால் பிரச்சனை என்று வரும்போது பாகிஸ்தான் அணுஆயுதங்களைப் பயன்படுத்தினால் இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என்றார்.

பில்கிளின்டன் - வாஜ்பாயின் பேச்சுவார்த்தை மிகவும் சுகமாக நிடந்தது. இரு நிாட்டுத் தலைவர்களும் அணுஆயுதங்கள் தல் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது கிளின்டன் பிரதமர் வாஜ்பாயை வாஷிங்டன்னுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார்.

இந்தியா மற்றும் அமெக்காவின் வளமான எதிர்காலத்திற்காக இருநிாடுகளும் நிட்புறவுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமடம் கேட்டுக்கொண்டார் கிளின்டன்.

அணுஆயுதப்பரவல் தடை ஒப்பந்தம் (சிடிபிடி) ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது பில்கிளின்டன் இந்தியா இவ்விஷயத்தில் மிக க்கியப் பங்காற்றும் என்று நிம்புவதாகக் கூறினார்.

அமெக்காவின் தொழில்நுட்பத்துறை ன்னேற்றத்தில் இந்தியா மிக க்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் நிாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிடந்து வரும் காஷ்மீர் பிரச்சனையை சுகமாகத் தீர்த்து வைக்கும்படி பிரதமர் வாஜ்பாய் கிளின்டனிடம் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்துப் பேசிய கிளின்டன் எப்போதுமே தீவிரவாதம் வெற்றி பெறாது. அமைதியான றையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக நிான் பாகிஸ்தான் செல்லும்போது அவர்களுடன் பேசுகிறேன் என்றார்.

மேலும் எல்லையில் நிடக்கும் பிரச்சனையில் பாகிஸ்தான் - இந்தியா ஆகிய இரு நிாடுகளும் சுகமாகப் பேசி நில்ல தீர்வு காண வேண்டும் என்றார். லாகூல் பஸ் விட்டு இருநிாடுகளுக்கும் நிட்புறவை ஏற்படுத்திய வாஜ்பாய்க்கு கிளின்டன் பாராட்டுத் தெவித்தார். அதே சமயம் கிளின்டன் கார்கில் போர் குறித்து அங்கு தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+