வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இன்சாட் 3-பி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
பெங்களூர்:
இந்தியா தயாத்த தகவல்-தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட் 3 பி புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்சாட் 3 ரக வசையில் ஏவப்பட்ட தல் செயற்கைக் கோள் இது தான். பிரஞ்சு கயானாவில் உள்ள கெளரவ் விண்வெளி மையத்திலிருந்து ஐரோப்பிய ராக்கெட்டான ஏயன்-5 லம் இந்த செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டில் இன்சாட்-3 பி தவிர வோர்ல்ட் ஸ்பேஸ் நறுவனத்தின் ஆசியா ஸ்டார் செயற்கைக் கோளும் ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 27வது நமிடத்தில் ஆசியா ஸ்டார் செயற்கைக் கோள் பிந்தது. அடுத்த 56 நிாெடிகளில் இன்சாட் செயற்கைக் கோள் ராக்கெட்டிலிருந்து பிந்தது. இன்சாட்டிலிருந்து வந்த தல் சிக்னல் கர்நிாடக மாநலம் ஹாசனில் உள்ள மாஸ்டர் கண்ட்ரோல் பேசிலிடி மையத்தை அடைந்தது.
கடந்த மாதம் 1ம் தேதி பெங்களூலிருந்து இந்த செயற்கைக் கோள் பிரஞ்சு கயானாவுக்கு அனுப்பப்பட்டது. 10 ஆண்டுகள் இந்த செயற்கை கோள் செயல்படும். இந்த செயற்கைக் கோள் செலுத்தப்பட்டதன் லம் வி-சாட், மொபைல் போன்ள் உள்ளிட்ட நிவீன தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும் விவுபடுத்தவும் டியும்.
இந்தியா தவிர கனடாவில் உள்ள லேக் கோவிசான், ஆஸ்திரேலியாவில் பெர்த், இத்தாலியில் பியூசினோ ஆகிய இடங்களில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையங்களும் இந்த செயற்கைக் கோளை கட்டுப்படுத்தும்.
இப்போது இந்த செயற்கைக் கோள் பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இது சுற்றி வரும்போது பூமிக்கும் செயற்கைக் கோளுக்கும் இடையில் உள்ள அதிகபட்ச தூரம் (அபோஜி) 35,865 கி.மீட்டராகவும் குறைந்தபட்ச தூரம் (பெஜி) 560 கி.மீட்டராகவும் இருக்கும்.
இந்த செயற்கைக் கோளில் உள்ள அபோஜி மோட்டர் ராக்கெட்டுகளை இயக்கி இதன் சுற்றுப் பாதை பூமியிலிருந்து 35,800 கி.மீட்டருக்கு கொண்டு செல்லப்படும். நீள் வட்டப் பாதை மெல்ல மெல்ல வட்டப் பாதையாக மாற்றப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications